திட்ட விவரம்

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுமாதிரி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

14 ல் 2 நாள்




உதவிஇதோஇங்கே

நான்பிதாவைவேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுதுஎன்றென்றைக்கும்உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச்சத்தியஆவியாகியவேறொருதேற்றரவாளனைஅவர்உங்களுக்குத்தந்தருளுவார். (யோவான்14:16)

அநேகர்இயேசுவைஇரட்சகராகவும்,ஆண்டவராகவும்பெற்றிருக்கிறார்கள். அவர்கள்பரலோகத்திற்குச்செல்வார்கள், ஆனால்அவர்களுக்குக்கிடைக்கும்பரிசுத்தஆவியின்முழுவல்லமையைப்பெறவோஅல்லதுபூமியில்அவர்கள்அனுபவிக்கவேண்டும்என்றுகடவுள்விரும்பும்உண்மையானவெற்றியைஅனுபவிக்கவோமாட்டார்கள். எளிமையாகச்சொன்னால், பலர்பரலோகத்திற்குச்செல்வார்கள், ஆனால்அதற்கானஅவர்களுடையபயணத்தைஅனுபவிக்கமாட்டார்கள்.

செல்வம், பதவி, அதிகாரம்உள்ளவர்களைநாம்அடிக்கடிபார்க்கிறோம், அவர்களை "வெற்றிபெற்றவர்கள்" என்றுகருதுகிறோம். ஆனால்வெற்றிகரமானவராகக்கருதப்படும்பலருக்குஇன்னும்சமாதானம், மகிழ்ச்சி, மனநிறைவுமற்றும்பிறஉண்மையானஆசீர்வாதங்கள்இல்லை. அத்தகையவர்கள்பரிசுத்தஆவியின்வல்லமையைமுழுமையாகச்சார்ந்திருக்கக்கற்றுக்கொள்ளவில்லை.

தன்னிறைவுபெற்றவர்கள்பெரும்பாலும்,கடவுளைச்சார்ந்திருப்பதுபலவீனத்தின்அடையாளம்என்றுநினைக்கிறார்கள். ஆனால்உண்மைஎன்னவென்றால், பரிசுத்தஆவியானவரின்வல்லமையைப்பயன்படுத்தி, அவர்கள்தங்கள்சொந்தபலத்தில்செய்வதைவிடஅதிகமாகதங்கள்வாழ்க்கையில்சாதிக்கமுடியும்.

நம்மிடம்பலம்இருந்தாலும், பலவீனங்களும்உள்ளன, அவருடையஉதவிநமக்குத்தேவைப்படும்விதத்தில்கடவுள்நம்மைப்படைத்திருக்கிறார். அவர்நமக்குஉதவவிரும்புகிறார்என்பதுஎனக்குத்தெரியும். ஏனென்றால்அவர்நமக்குள்வாழஒருதெய்வீகஉதவியாளரானபரிசுத்தஆவியானவரைஅனுப்பினார்.

நமக்குவேண்டியஉதவிகள்கிடைக்காததால்,நாம்அடிக்கடிதேவையில்லாமல்போராடுகிறோம். உங்கள்சொந்தபலத்தில்அல்ல, அவரைச்சார்ந்திருக்குமாறுநான்உங்களைஊக்குவிக்கிறேன். நீங்கள்எதைஎதிர்கொண்டாலும், நீங்கள்தனியாகசெல்லவேண்டியதில்லை.

இன்றுஉங்களுக்கானகடவுளின்வார்த்தை:கடவுள்இல்லாதஉங்கள்சிறந்தநாளைவிட,கடவுளுடன்உங்கள்மோசமானநாள்சிறப்பாகஇருக்கும். பரிசுத்தஆவியானவர்உங்களுடன்பேசவும், இன்றுஉங்களுக்குஉதவிதேவைப்படும்எல்லாவழிகளிலும்உங்களுக்குஉதவவும்இருக்கிறார்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்த...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்