திட்ட விவரம்

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுமாதிரி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

14 ல் 4 நாள்




தேவனுடையஆவிக்கானவீடு

விசுவாசத்தினாலேகிறிஸ்துஉங்கள்இருதயங்களில்வாசமாயிருக்கவும், நீங்கள்அன்பிலேவேரூன்றி, நிலைபெற்றவர்களாகி! (எபேசியர்3:17)

நீங்கள்மீண்டும்பிறந்திருந்தால், பரிசுத்தஆவியின்வல்லமையின்மூலம்இயேசுஉங்கள்உள்ளத்தில்வாழ்கிறார்என்பதைநீங்கள்நிச்சயமாகஅறிவீர்கள். கேள்விஎன்னவென்றால், தேவன்உங்களுக்குள்நன்றாகஇருக்கிறாரா? அவர்உங்களுக்குள்இருப்பதைதன்வீட்டில்இருப்பதுபோல்உணர்கிறாரா? தேவனுடையஆவிஉங்களுக்குள்வாழ்ந்தாலும், பயம், கோபம், பொறாமை,முணுமுணுப்புமற்றும்புகார்போன்றபிறவிஷயங்கள்உங்களுக்குள்இருக்கிறது.

முணுமுணுப்பு, புகார்மற்றும்கருத்துவேறுபாடுகள்இருக்கும்இருதயத்தில்அவர்வாழ்வதுஎப்படிஇருக்கும்என்பதற்கானஒருஉதாரணத்தைகடவுள்ஒருமுறைஎனக்குக்கொடுத்தார். நீங்கள்ஒருநண்பரின்வீட்டிற்குச்செல்கிறீர்கள்என்றுவைத்துக்கொள்வோம், உங்கள்தோழி, “ஓ, உள்ளேவா, நான்உனக்குஒருகப்காபிதருகிறேன்.”உட்காரு,உன்வீட்டில்இருப்பதைப்போல்இருஎன்றுசொல்கிறார். பிறகு, உங்கள்தோழிதன்கணவனைக்கத்தத்தொடங்குகிறாள், அவர்கள்இருவரும்உங்கள்முன்னாலேயேகத்திசண்டையிடுகிறார்கள். இப்படிப்பட்டசூழ்னிலையில்நீங்கள்எவ்வளவுநன்றாகஉணருவீர்கள்?

நாம்கர்த்தருடையஆவியானவருக்குவசதியான "வீடாக" இருக்கவிரும்பினால், அவருடையபிரசன்னத்தைமறந்துவிடக்கூடியஅல்லதுஅவரைபுண்படுத்தும்விஷயங்களைநாம்கைவிடவேண்டும். நாம்முணுமுணுப்பதைநிறுத்தவேண்டும், நமக்குள்சச்சரவுமற்றும்அமைதியின்மையைஅனுமதிப்பதுஅல்லதுமன்னிக்கமுடியாததன்மையைக்கடைப்பிடிப்பதுஆகியவற்றைநிறுத்தவேண்டும். மாறாக, கடவுளின்பிரசன்னத்தைஉணரும்மற்றும்மதிக்கும்விஷயங்களில்நம்உள்ளானவாழ்க்கைஈடுபடுவதைஉறுதிசெய்யவேண்டும். நம்வாயில்துதியும்,நன்றியும்நிறைந்திருக்கவேண்டும். நாம்ஒவ்வொருநாளும்எழுந்து, நம்இருதயத்தில், “காலைவணக்கம், ஆண்டவரே. நீர்இன்றுஎன்வீட்டில்இருக்கவும், என்னில்வசதியாகஇருக்கவேண்டும்என்றும்நான்விரும்புகிறேன்” என்றுசொல்லுங்கள்.

நாம்அனைவரும்நம்இருதயத்திற்குள்செல்வதைக்கணக்கிடவேண்டும், ஏனென்றால்அதுகடவுளின்வசிப்பிடமாகும். நம்உள்ளானவாழ்க்கையைநாம்ஆராயும்போது, ​​கடவுள்தம்வீட்டைஉருவாக்கத்தேர்ந்தெடுத்தபுனிதபூமியைப்பார்க்கிறோம். அவரைநம்மில்வசதியாகவாழசெய்யஉறுதிமொழிஏற்போம்.

இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:நீங்கள்கர்த்தருடையஆவியின்வசதியானவீடாகஇருப்பதைஉறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்த...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்