திட்ட விவரம்

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுமாதிரி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

14 ல் 7 நாள்




ஜெபியுங்கள், நன்றிசொல்லுங்கள்

தானியேலோவென்றால், அந்தப்பத்திரத்துக்குக்கையெழுத்துவைக்கப்பட்டதென்றுஅறிந்தபோதிலும், தன்வீட்டுக்குள்ளேபோய், தன்மேல்அறையிலேஎருசலேமுக்குநேராகபலகணிகள்திறந்திருக்க, அங்கேதான்முன்செய்துவந்தபடியே, தினம்மூன்றுவேளையும்தன்தேவனுக்குமுன்பாகமுழங்காற்படியிட்டுஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம்செலுத்தினான். (தானியேல்6:10)

தேவனுடையசத்த்தைக்கேட்கும்போது,அதற்குநன்றிசெலுத்துவதுமிகவும்முக்கியமானது, ஏனென்றால், துதிமற்றும்ஆராதனையைப்போலவே, அதற்கும்தேவன்பதிலளிக்கிறார். இதுஅவர்விரும்பும்ஒன்று, அவருடையஇருதயத்தைகவர்ந்தஒன்று. அப்படிநாம்கடவுளுக்குமகிழ்ச்சியைத்தரும்வேளைகளில், அவருடன்நம்ஐக்கியம்அதிகரிக்கிறது-அதுஅவருடன்ஒருசிறந்தஉறவைஉருவாக்குகிறது.

நம்மிடம்உள்ளதற்குநாம்நன்றிசெலுத்தவில்லைஎன்றால், முணுமுணுக்கவேறுஒன்றைஅவர்ஏன்நமக்குகொடுக்கவேண்டும்? மறுபுறம், பெரியமற்றும்சிறியவிஷயங்களுக்குநாம்உண்மையிலேயேபாராட்டுவதையும்,நன்றியுள்ளவர்களாகஇருப்பதையும்கடவுள்பார்க்கும்போது, ​​அவர்நம்மைஇன்னும்அதிகமாகஆசீர்வதிக்கவிரும்புகிறார். பிலிப்பியர்4:6-ன்படி, நாம்தேவனிடம்கேட்கும்அனைத்தும்நன்றிசெலுத்துதலுடன்முன்வைக்கப்படவேண்டும். நாம்எதற்காகஜெபித்தாலும், நன்றிஎப்போதும்அதனுடன்இருக்கவேண்டும். நமதுபிரார்த்தனைகள்அனைத்தையும்நன்றியுடன்தொடங்குவதுஒருநல்லபழக்கம். இதற்குஒருஉதாரணம்: “என்வாழ்க்கையில்நீர்செய்தஅனைத்திற்கும்நன்றி. நீர்அற்புதமானவர், நான்உம்மைமிகவும்நேசிக்கிறேன், பாராட்டுகிறேன்.”

உங்கள்வாழ்க்கையைஆராயவும், உங்கள்எண்ணங்கள்மற்றும்உங்கள்வார்த்தைகளுக்குகவனம்செலுத்தவும், நீங்கள்எவ்வளவுநன்றியைவெளிப்படுத்துகிறீர்கள்என்பதைப்பார்க்கவும்உங்களைஊக்குவிக்கிறேன். நீங்கள்ஒருசவாலைவிரும்பினால், ஒருநாள்முழுவதும்புகார்செய்யாமல்இருக்கமுயற்சிசெய்யுங்கள். ஒவ்வொருசூழ்நிலையிலும்நன்றிசெலுத்தும்மனப்பான்மையைவளர்த்துக்கொள்ளுங்கள். உண்மையில், அதிகமாய்நன்றியுடன்இருங்கள் - மேலும்கடவுளுடனானஉங்கள்நெருக்கம்அதிகரித்துவருவதையும், அவர்முன்பைவிடஅதிகஆசீர்வாதங்களைப்பொழிவதையும்பாருங்கள்.

இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:நன்றியறிதலானவார்த்தைகளைபேசுங்கள், புகார்செய்யும்வார்த்தைகளைஅல்ல.

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்த...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்