திட்ட விவரம்

துவங்க 60மாதிரி

60 To Start

60 ல் 9 நாள்

"எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்"



கர்த்தாவே, நான் என் தசம பாகத்திலும் காணிக்கைகளிலும் உண்மையாக இருக்கிறேன் (இல்லாவிட்டால், மனஸ்தாபப்படுங்கள்)



கர்த்தாவே, நான் ஒரு பொருளாதாரத்துக்கான விதையை உமது இராஜ்யத்தில் விதைக்கிறேன்; ஒரு அறுவடையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.



நான் ஆசீர்வதிக்கப்பட்டு பிறருக்கு ஆசீர்வாதமாக திகழ வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.



என் வாழ்வையும் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும் பட்சிக்க வருகிறவனைக் கடிந்து கொள்கிறேன்.

என் வேலையை திறம்படவும் மேன்மையாகவும் கர்த்தருக்கென்று செய்ய உதவிசெய்யும்.



என் வாழ்வில் உமது உபகாரத்துக்காக ஜெபிக்கிறேன்.
நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

60 To Start

இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் ...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்