திட்ட விவரம்

துவங்க 60மாதிரி

60 To Start

60 ல் 1 நாள்

"பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக"

கர்த்தாவே, இன்று நான் உமது நாமத்தின் இந்தப் பண்புகளை நினைந்து ஜெபிக்கிறேன். நீரே



என் இரட்சகர்: உமது சிலுவைக்காகவும் உமது தியாகத்திற்காகவும் நன்றி!



என் தேவனும் என் ராஜாவும்: உம்மை மகிமைப்படுத்துகிறேன், உமக்குக் கீழ்ப்படிய வாஞ்சிக்கிறேன்!



என் நண்பர்: நீர் என்னை உமது சுதந்தரவாளியாக்கினீர். நான் கர்த்தரின் பிள்ளை!



என் நீதி: நான் உமது இரத்தத்தால் நீதிமானாக்கப் பட்டிருக்கிறேன்!



என்னை விசாரிக்கிறவர்: நீரே எனக்குப் போதுமானவரும் பரிகாரியுமானவர்.



என் ஆவி ஆத்துமா சரீரத்தை குணமாக்குகிறவர்: என் உள்ளமும் என் உணர்வுகளும் உமது நோக்கங்களை இன்று நிறைவேற்றும்!



என் மேய்ப்பரும் ஆலோசகரும் என் சமாதானமும் நீர்!



என் வெற்றி: நீரே என்னைப் பாதுகாக்கிறவர்!
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

60 To Start

இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் ...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்