திட்ட விவரம்

21 நாள் உபவாசம்மாதிரி

21 Day Fast

21 ல் 1 நாள்

இந்த பகுதிதான் 21 நாள் உபவாசத்திற்கு அடிப்படை யோசனையை தந்தது. இந்த மூன்று வாரங்களை தேவனுக்கென்று ஒதுக்கிய நேரத்தில், ஏற்கனவே தேவன் உங்கள் ஜெபத்தை கேட்டுவிட்டார் என்பதை அறிவீர்கள். உங்கள் சார்பில் அவர் ஏற்கனவே செயல்பட துவாங்கிவிட்டார். இந்த கட்டத்தில் தேவனிடத்திலிருந்து எந்த முக்கியமான தரிசனத்தை எதிரபார்க்கிறீர்கள்? 21 நாள் முடிவில் கேள்விப்பட அந்த ஜெபத்தை எழுதி வையுங்கள். தேவன் உங்களிடம் பேசவும், பெலன் தரவும் அவரோடு ஜெபிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

21 Day Fast

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்க...

More

We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்