திட்ட விவரம்

49 வார சவால்மாதிரி

The 49-Week Challenge

341 ல் 341 நாள்

வாழ்த்துக்கள்! இந்த முழு திட்டத்தையும் நீங்கள் பின்பற்றினால், நீங்கள் முழு வேதாகமத்தையும் படித்திருப்பீர்கள்! நன்றாக முடிந்தது. வேதாகமத்தின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றாக வேலை செய்வதை நீங்கள் கவனித்தீர்களா? எப்படி? தேவனுடைய வார்த்தையில் இந்த வருடத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? தேவனுடைய வார்த்தையை யாரிடமாவது பகிர்ந்து அதன் மூலம் தேவனை அவர்கள் நன்கு அறிந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கவும்.


அடுத்து முயற்சிக்க மற்றொரு வருடாந்திரத் திட்டம் பற்றிய யோசனை உங்களுக்கு விரும்பினால், என்ற திட்டத்தைப் பாருங்கள். >ஒரு வருடத்திற்குள் முழு பைபிள். அதே மாதிரி தான் ஆனால் இது புதிய ஏற்பாட்டிற்குப் பதிலாக பழைய ஏற்பாட்டை காலவரிசைப்படி பின்பற்றும். இந்தத் திட்டத்தின் தளவமைப்பை நீங்கள் ரசித்திருந்தாலும், முழு வேதாகமத்தையும் நீங்கள் விரும்பினால் உங்களை மெதுவான வேகத்தில் அழைத்துச் செல்லும், 2 வருடங்களுக்குள் முழு வேதாகமம்.


வேதவசனங்கள்

நாள் 340

இந்த திட்டத்தைப் பற்றி

The 49-Week Challenge

இந்த வேதாகமத் திட்டம் ஒவ்வொரு நாளும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வாசிப்புகளுடன் முழு வேதாகமத்திலும் பயணிக்கிறது. நீங்கள் பழைய ஏற்பாட்டை காலவரிசைப்படி பின்பற்றுவீர்கள், சங்கீதங்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் வரலாற்றுடன் ப...

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்