அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 8 - 12

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 8 -12 இயேசுவைப் பின்பற்றியவர்களை தேவனின் ஆவியானவர் எவ்வாறு சிறிய குழுவினராக எருசலேமில் இருந்த மேசியா வழி யூதர்களை மாற்றி தேசங்களுக்குள் வேகமாகப் பரவிய, பல தேசத்தார் அடங்கிய இயக்கமாக உருவாக்கினார் என்பதை இந்த காணொளி காட்டவிருக்கிறது. https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்