அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 1 - 7

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

அப்போஸ்தலர் நடபடிகள், தேவன் எவ்வாறு ஆபிரகாமின் சந்ததியினர் மூலமாகத் தான் கொடுத்த ஆதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் என்பதைக் காட்டுகிறது. நாசரேத் ஊர் இயேசு தான் அந்த நிறைவேறுதல். இந்தக் காணொளியில் இயேசுவும் ஆவியானவரும் எவ்வாறு இஸ்ரவேலின் மக்களைப் புதுப்பித்து தேசங்களுக்குத் தனது சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக அவர்களை ஆயத்தம் செய்தார் என்பதை நாம் காணவிருக்கிறோம். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்