லூக்கா எழுதின சுவிசேஷம் அதிகாரம் 24

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

இந்தக் காணொளியானது லூக்காவின் நாசரேத் ஊர் இயேசுவைப் பற்றிய விவரித்தலை நிறைவு செய்கிறது. சீடர்கள் வெறும் கல்லறையைக் கண்டார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட பின்னர் உலகத்தைப் பற்றிய அவர்களது கண்ணோட்டமே தலைகீழாக மாறியது. இயேசுவின் தேவ ராஜ்யத்தைப் பற்றிய ஊழியத்தின் உச்ச நிலையையும், அது எப்படி தொடரப் போகிறது என்பதையும் தனது இரண்டாவது புத்தகத்தில் சொல்லவிருப்பதைக் காட்டுகிறார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்