லூக்கா எழுதின சுவிசேஷம் அதிகாரங்கள் 9 - 19

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

இந்தக் காணொளியில் லூக்கா எழுதின சுவிசேஷத்தின் மையப் பகுதியைப் பார்க்கவிருக்கிறோம். இதில் எருசலேமுக்குப் பயணமாகச் சென்ற இயேசுவைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். ஏழைகளுக்கு சுவிசேஷம் என்ற தனது பிரச்சனையுள்ள பிரசங்கத்தைத் தொடருகிறார். இது இஸ்ரவேலின் மதத்தலைவர்களிடம் பெரும் உரசலை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தமானது அவரது பிரபலமான உவமையாகிய கெட்ட குமாரன் சொல்லப்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதில் இயேசு தன்னைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்