இயேசுவின் பிறப்பு - லூக்கா எழுதின சுவிசேஷம் அதிகாரங்கள் 1 - 2

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

ஐந்து பகுதிகளாக வழங்கப்படவிருக்கும் லூக்கா எழுதின சுவிசேஷத்தின் முதல் பகுதி இது. இயேசுவின் பிறப்பைச் சுற்றி இருக்கும் அற்புதமான நிகழ்வுகளை நாம் பார்க்கவிருக்கிறோம். அவரது குடும்பத்தின் எளிய சூழ்நிலை மற்றும் இஸ்ரவேலரின் சமுதாயத்தில் அவருக்கு இருந்த தாழ்மையான நிலை போன்றவை இயேசுவின் ராஜ்யத்தின் தலைகீழான தன்மையைப் பற்றி நிழலாகச் சொல்கிறது. https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்