ஒரு வருட காலவரிசைத் திட்டம்: தேவனின் கதை படித்தல்

ஒரு வருட காலவரிசைத் திட்டம்: தேவனின் கதை படித்தல்

365 நாட்கள்

டாக்டர் ஜார்ஜ் குத்ரியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், வேதாகமத்தில் உள்ள எல்லாவற்றையும் காலவரிசையின்படி ஒழுங்குபடுத்துகிறது. எல்லா நிகழ்வுகளையும் சரியான கால வரிசைபடி ஒழுங்குபடுத்துவது சாத்தியமற்றது என்பதால், இது வாசகருக்கு வெறுமனே பொது ஓட்டம் மற்றும் வேதாகமத்தின் மகத்தான கதை வளர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துகிறது. சில பகுதிகள் தலைப்பின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது (எ.கா., யோவான் 1: 1-3, வாரம் 1, நாள் 2 மற்றும் பல சங்கீதங்கள்). உங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவே ஒவ்வொரு வாரமும் ஆறு வாசிப்புகள் மட்டுமே உள்ளது.

வாழ்க்கையில் வேதம் வாசிப்பது Read The Bible For Life, பதிப்புரிமை 2011 ஜார்ஜ் எச். குத்ரி எழுதியது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. B & H வெளியிடுதல் குழுவால் வெளியிடபட்டது. http://www.readthebibleforlife.com
பதிப்பாளர் பற்றி

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்