மீண்டும் தொடங்கவும்

மீண்டும் தொடங்கவும்

7 நாட்கள்

புத்தாண்டு. ஒரு புதிய நாள். புதிய தொடக்கங்களின் தேவன் தாம் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே தேவன் இந்த மாற்றங்களைப் படைத்தார். தேவன் தன்னுடைய வார்த்தையினால் உலகத்தை கொண்டு வரமுடியும் என்றால், அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் இருளில் பேச முடியும், உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் உருவாகும். நீங்கள் புதிய தொடக்கங்களை நேசிக்கவில்லையா! இந்த வாசிப்பு திட்டத்தைப் போலவே. துய்த்து மகிழ்!

திருப்புமுனை தலைமைத்துவ முகாமைத்துவ ஆலோசனையின் தலைவரும் தலைமை உபகரண அதிகாரியுமான திரு. போரிஸ் ஜோகுயின் அவர்களுக்கு நாம் நன்றி கூற விரும்புகின்றோம். பிலிப்பைன்ஸில் தலைமைத்துவத் திட்டங்கள் மற்றும் பிற மென்மையான திறன்களுக்கான ஒரு மாஸ்டர் பயிற்சியாளர் மற்றும் உயர்மட்ட பேச்சாளர் ஆவார். அவரது மனைவி மைக்கேல் ஜோகுயினுடன், அவர் இந்த வாசிப்புத் திட்டத்தை பங்களித்தார். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்க்கவும்: http://www.theprojectpurpose.com/
பதிப்பாளர் பற்றி

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்