YouVersion-இல் உள் நுழைய
YouVersion இன் அனைத்துத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பயன்பாடு மற்றும் தனியுரிமைக் கொள்கைகளில் நீங்கள் எதை எதிர்பார்க்கக்கூடும் என்பதன் சுருக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் அனுபவத்தை தனிப்பட்டதாக்குங்கள்.
நீங்கள் ஒரு YouVersion கணக்கை உருவாக்கும்போதோ எங்களது பயன்பாடுகள் அல்லது தளங்களில் ஒன்றைப் பயன்படுத்தும்போதோ நாங்கள் சேகரிக்கும் தகவலானது உங்களின் வேத அனுபவத்தை இன்னும் மேம்படுத்துவதற்கே.
உங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகிறோம்.
உங்கள் பயன்பாட்டிலிருந்து நாங்கள் சேகரிக்கும் வித்தியாசமான தரவுகளைக் குறித்தும் அந்த தகவல்களை உபயோகித்து உங்களது YouVersion அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதையும் கொள்கைகள் தெளிவாக வரையறுக்கின்றன.
உங்களை தனிப்படுத்திக் காட்டும் எந்த தரவையும் எந்த மூன்றாம் தர விளம்பரதாரருடனோ விளம்பர வலைதளங்களிலோ நாங்கள் பகிருவதில்லை. சொல்லப்போனால், YouVersion ஒரு லாப நோக்கமற்ற ஊழியம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் எங்கள் நோக்கமெல்லாம் தேவ ஊழியம் மட்டுமே, நாங்கள் பணமீட்டுவதோ, தரவை விற்பதோ YouVersion பொருட்களின் உள்ளே விளம்பரங்களை வைப்பதோ கிடையாது.
உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்பட்டது.
வேதாகம அனுபவத்தைப் பற்றிய அற்புதமான உலகளாவிய புள்ளியியலைப் பார்க்கும்போது நிச்சயமாக நாங்கள் தரவை உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் நுணுகி ஆராய்கிறோம்.
இந்த தகவல்கள் வெளியிடப்படும் போது, ஒரு ஒட்டுமொத்த வடிவில் தான் இருக்குமே தவிர, உங்கள் தனித்துவம் வெளியாகும்படி அல்ல. மட்டுமன்றி, உங்கள் தரவைப் பாதுகாக்க நாங்கள் தொழிலக நெறிக்குட்பட்ட காப்பீட்டுரிமை தரத்தை அமுலாக்குகிறோம்.
இது உங்கள் அனுபவம்.
YouVersionஐ உங்கள் தனிப்பட்ட தகவலை அணுக, பகிர, மாற்ற, நீக்க உபயோகிக்கும் போது என்னென்ன உரிமைகள் உண்டென்று எங்கள் கொள்கைகள் தெளிவு செய்யும். மற்றும் நாங்கள் தரவு சேகரிக்கும் தொழில்நுட்பங்களை கைக்கொண்டு, எவ்வாறு YouVersion சமுதாயம் முழுமையாக வேதாகமத்துடன் ஈடுபடலாமென்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்.
என்னுடைய வேத அறிவை ஆழப்படுத்த YouVersion எனக்கு மின்னஞ்சல் அனுப்பிட என் ஒப்புதலைத் தெரிவிக்கிறேன்.
YouVersion இன் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்.