லூக்கா எழுதின சுவிசேஷம் அதிகாரங்கள் 19 - 23

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

பஸ்கா பண்டிகையின் போது எருசலேமில் இயேசு இருந்த கடைசி வாரத்தின் நிகழ்வுகள் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கிறது. இந்தக் காணொளியில் நாம் லூக்கா எழுதின சுவிசேஷம் அதிகாரங்கள் 19 -23 ஐக் காணவிருக்கிறோம். இதில் குற்றமற்ற இயேசு எப்படி ரோமாபுரிக்கு எதிரான கலகக்காரராக மரண தண்டனை பெற்றார் என்பதைக் காண்கிறோம். இயேசு இவற்றால் ஆச்சரியப்படவில்லை என்பதையும் பார்ப்போம். ஏனென்றால் இயேசு, தனது மரணத்தின் மூலமாக இஸ்ரவேலருக்கும் பின்னர் முழு மனுக்குலத்திற்கும் புதிய எதிர்காலத்தைத் திறந்து கொடுக்கப் போகிறார் என்று விசுவாசித்திருந்தார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்